Tag: Ship
கப்பல் காணாமல் போனால்….முழுக்கட்டணமும் திரும்பத் தருவோம்…கப்பல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
பயணம் செய்யும்போது கப்பல் காணாமல் போனால்முழுக்கட்டணத்தையும் பயணிகளுக்குத் திரும்பத்தந்துவிடுவதாகக் கப்பல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரையில் பெர்முடா, புளோரிடா மற்றும்போர்ட்டோ ரிக்கோ இடையே அமைந்துள்ள பகுதிபெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு...
நடுக்கடலில் உடைந்து மூழ்கியக் கப்பல்…அதிர்ச்சிக் காட்சிகள்
தரை தட்டியதால் ஜப்பான் நாட்டுக் கடலில்பனாமா நாட்டுக் கப்பல் திடீரென்று இரண்டாகப்பிளந்து மூழ்கியது.
கிரிம்ஸன் போலாரிஸ் என்ற பெயர்கொண்ட 39 ஆயிரத்து910 எடையுள்ள இந்த சரக்குக் கப்பல் ஹச்சிநோகேஎன்னும் துறைமுகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோதுதரை தட்டி...
எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலைப் பார்த்திருக்கீங்களா?
எலக்ட்ரிக் டூவீலர், ஆட்டோ, பஸ் வரிசையில் உலகின் முதல் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் யாரா நிறுவனம் மணிக்கு 27. 78 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலை...
கடலில் மூழ்கிய கப்பல் 4 ஆயிரம் சொகுசு கார்கள் நாசம்
ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரம் சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு கடந்த மாதம் சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்ட்லிஸ், புரொஷீஸ், பென்ஸ், லம்போகினி,...