Tag: sathiyam tv
சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; 3 மாவட்டங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜியோ இயக்குநர் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி விலகிய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில்...
பாதாம் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த கொட்டைகளில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்திருப்பது, அனைவரும் அறிந்ததே.
மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதியான 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு கடிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் வரும் மாதங்களில் பண்டிகை,...
இளைஞர் மரணம் – தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்
பொய் புகாரில் அழைத்துச் சென்று காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்.
மகன் ஈஸ்வரன் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரூ.25 லட்சம்...
அதிமுக பொதுக்குழு – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர்நீதிமன்ற தீர்மானங்களை ஈ.பி.எஸ் தரப்பு நிராகரித்ததாக ஒபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார்.
அந்த மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தொழிற் பூங்காவுக்கு அனுமதி ரத்து – அரசு மேல்முறையீடு
திருவள்ளூரில் பாலிமர் துணி பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மனு.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.
வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர்...