இளைஞர் மரணம் – தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்

356

பொய் புகாரில் அழைத்துச் சென்று காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்.

மகன் ஈஸ்வரன் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் தாய் ரங்கம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.