Tag: sathiyam tv
கிருமிகளை வைத்து Creativty காட்டும் பெண்!
ஸ்காட்லாந்தை சேர்ந்த க்ளோ பிட்ஸ்பாட்ரிக் (Chloe Fitzpatrick) என்ற வடிவமைப்பாளர், பாக்டீரியாவை வளர்த்து அதன் வர்ணங்களை சேகரித்து அணிகலன்கள் செய்து அசத்தி வருகிறார்.
உயிரை கொல்லும் பக்கெட் ஹீட்டர்கள்! உஷாரா யூஸ் பண்ணுங்க
கீசர் வசதி இல்லாத மக்கள் மற்றும் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் போன்ற பலரும் உடனடியாக தண்ணீர் சூடு செய்ய பக்கெட் ஹீட்டர்களையே நம்பியுள்ளனர். ஆனால், எளிதாக எடுத்து செல்ல கூடிய இந்த சாதனத்தால் பயன்களை விட ஆபத்து அதிகம் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
இனி சீனாவுக்கு இது கிடையாது – Google அதிரடி!
குறைவான பயன்பாடு காரணமாக Google Translate சேவையை சீனாவில் நிறுத்திக்கொள்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் வானில் தோன்ற இருக்கும் 5 அதிசய நிகழ்வுகள்
பருவகாலம் மாறுவதால் நீண்ட இரவுகள் வாடிக்கையாக மாறிவிட்டன. அதையடுத்து, வானியல் மாற்றங்களை நம் கண்களால் எளிதாக காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நோபல் பரிசை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்
உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசாக கருதப்படும் நோபல் பரிசு இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு மனித குலத்துக்கு பயனளித்த நபர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்தது.1986ஆம் ஆண்டுக்கு பின் இந்த துறைகளுடன் பொருளாதாரமும் இணைக்கப்பட்டது.
அதிசயிக்க வைக்கும் ரோஸ் நிற ஏரி! ஆச்சர்யமூட்டும் அறிவியல் பின்னணி
ரோஸ் ஏரி, பிங்க் உப்பு ஏரி என்ற பெயர்களை கொண்ட உலகின் மிகவும் அழகான ஏரிகளில் ஒன்றான சாஸிக் சிவாஷ் ஏரி கிரிமீயாவில் உள்ளது.
படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 85 பேருடன் நைஜர் ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படகின்...
வட கொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதனை
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்கொரியா கடற்படை, அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது....
டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி
கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில்...
டெல்லியில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன
டெல்லியில் ஒற்றை சாளர வசதியின் கீழ் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒற்றை சாளர வசதியின் கீழ் தலைநகர் டெல்லியில் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சார்ஜிங்...