இனி சீனாவுக்கு இது கிடையாது – Google அதிரடி!

279
Advertisement

குறைவான பயன்பாடு காரணமாக Google Translate சேவையை சீனாவில் நிறுத்திக்கொள்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, google translate சேவையின் hongkong version, virtual private network இல்லாமல் இயங்கவில்லை என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், சில ஊடகங்கள் வழியாக இந்த முடிவை தெரியப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். 2017ஆம் ஆண்டு, சீனாவில் கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவைகளை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.