Tag: Periyar
தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.
“பெரியார் பிறந்த செப். 17 – சமூக நீதி நாள்”
தந்தை பெரியார் பிறந்தநாளான செட்பம்பர் 17-ஆம்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 - வது விதியின் கீழ் இன்று அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...