Tag: oxigen
ஆக்ஸிஜனைத் தரும் ஆடைகள் கண்டுபிடிப்பு
உடம்பின் தேவைக்கேற்ப ஆக்ஸிஜனை வழங்கும் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் ஆடையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் OMNI FIBRE என்னும் புதிய வகை துணியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்....