Tag: octopus
இரண்டு காலில் ஓடும் ஆக்டோபஸ்
எட்டு கால்கள் கொண்டதாக கருதப்படும் ஆக்டோபஸ் சூழ்நிலைக்கேற்ப தனது நிறம் மற்றும் வடிவத்தை மாற்றி கொள்ள கூடியது.
நடந்து செல்லும் ஆக்டோபஸ்
ஆக்டோபஸ் நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது.
பொதுவாக, நீர்வாழ் உயிரினங்கள் நடந்துசெல்வதைக் காண்பது அரிது. சமீபத்தில் மீன் ஒன்று நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.அதேபோல், ஆக்டோபஸ் ஒன்று கடலுக்குள் விரைவாக...