Tag: nagaland
126 பேரக் குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில்37 ஆவது திருமணம் செய்த நவீனக் கல்யாண மன்னன்
https://twitter.com/rupin1992/status/1401470572245131267?s=20&t=jwEeYoWNjYFv6MdYYQnVCg
இந்தக் காலத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம்நடத்துவதே இமாலய சாதனையாக உள்ளது. ஆனால்,135 பிள்ளைகள், 126 பேரக் குழந்தைகள், 28 மனைவிகள்இருக்கும்போது 37 ஆவதாகத் திருமணம் செய்துஅசத்தியுள்ளார் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தமுதியவர் ஒருவர்.
ஏற்கெனவே...
சேற்றில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்
https://twitter.com/rupin1992/status/1407639549165981703?s=20&t=K4iU1NpRDTIH23IQGUrIwQ
இங்கே பாருங்களேன் இந்தச் சிறுவர்கள் எவ்வளவு ஆனந்தமாக உள்ளனர்….இதற்காக அவர்கள் கொடுத்த அல்லது செய்த செலவு என்ன?ஒன்றும் கிடையாது- நேரம் மட்டுமே….
எந்தக் கவலையும் எந்தத் தடையும் அவர்களின் மகிழ்ச்சிக்குத்தடையாய் இல்லை. உற்சாகமாக சேற்று...