Thursday, April 18, 2024
Home Tags Lake

Tag: lake

வீட்டுக்குள் நடந்துவந்த 10 அடி முதலை

0
https://twitter.com/SarasotaSheriff/status/1515725010996019200?s=20&t=-z2i1SqElXdY68DJYF1XRg 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று மிகவும் நிதானமாகவீட்டுக்குள் நடந்துவந்த வீடியோ காண்போரைப் பீதியில்உறைய வைக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மிகப்பெரியமுதலை ஒன்று அங்குள்ள ஹாரிங்டன் ஏரியை நோக்கிவந்துகொண்டிருந்தது. அது வந்த பாதை மக்கள்...

மிதக்கும் தியேட்டர்

0
https://twitter.com/ddprsrinagar/status/1454106192049958919?s=20&t=rCctYbSRr6pvc_1Amv6oIg ஆசியாவிலேயே முதன்முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் தியேட்டர் ரசிகர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள தால் ஏரி சுற்றுலாவுக்குப் பெயர்பெற்றது. சுற்றுலாப் பயணிகள்...

சுற்றுலா வழிகாட்டியான பென்குயின்

0
பென்குயின் ஒன்று சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட வீடியோ சுற்றுலாப் பிரியர்களை மட்டுமன்றி அனைவரையும் கவர்ந்துவருகிறது. ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் படகு ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். படகின் முனையில் பென்குயின் ஒன்று...

Recent News