Tag: ias officer
UPSC தேர்வில் பட்டைய கிளப்பிய 3 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்!
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பல்லை பிடுங்கிய ASPக்கு பதில் சிலம்பரசன் நியமனம்!
https://youtu.be/jRAB9NsFLiI
பட்டாணியைக் கொண்டுசென்ற IPS அதிகாரிஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்
https://twitter.com/arunbothra/status/1504073578265776128?s=20&t=BysYNhuirMeSyHtxY6FZ5Q
சூட்கேஸ் நிறைய பச்சைப் பட்டாணி கொண்டுசென்றஐபிஎஸ் அதிகாரி விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்டசம்பவம் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.
ஒரிசா மாநிலப் போக்குவரத்து ஆணையர் அருண் போத்ராசில மாதங்களுக்குமுன்பு ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வருக்குச்சென்றார். தன்னுடன் சூட்கேஸ் ஒன்றையும் வைத்திருந்தார்.
விமான...
காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரி
சாலையோரம் அமர்ந்து காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரிபற்றிய விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துத் துறைசிறப்புச் செயலாளராக இருப்பவர் அகிலேஷ் மிஸ்ரா.ஐஏஎஸ் அதிகாரியான இவர், தான் சாலையோரம் அமர்ந்துகாய்கனி விற்றதை தன்னுடைய...