Friday, March 29, 2024
Home Tags High Court

Tag: High Court

இளம்பெண்ணுடன் ஓடிய குடும்பஸ்தருக்குநீதிமன்றம் நூதன தண்டனை

0
காதலியான இளம்பெண்ணுடன் ஓடிவிட்டகுடும்பஸ்தருக்கு நீதிமன்றம் நூதன தண்டனைவழங்கியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்ராஹபாய் பர்மர். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.மனைவியும் அவரோடுதான் இருக்கிறார். இந்தநிலையில் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயதுஇளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார். கடந்த...
chennai-high-court

நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

0
தமிழக அமைச்சரவையின் தீர்மானப்படி விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப்போல,...

தாஜ்மஹாலின் அறைகளை திறக்க வேண்டும்!-  உயர்நீதிமன்றத்தில் மனு

0
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல்...
court

கூட்டுறவு சங்க தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்

0
முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்த...
high court

பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு

0
தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களை எந்தவொரு சூழலிலும் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது தலைவர்களின் சிலைகளை வைப்பதற்காக தலைவர்கள் பூங்கா...

Recent News