Tuesday, October 8, 2024
Home Tags Gangaru

Tag: gangaru

சைக்கிளில் சென்றவரை எட்டி உதைத்த கங்காரு

0
https://twitter.com/susantananda3/status/1421314886655635459?s=20&t=_rgMdciyw-e3jw-cysMhTQ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நண்பர்கள்இருவர் சைக்கிளிங் சென்றுகொண்டிருக்கின்றனர். திடீரென்று சாலையைக்கடக்கத் துள்ளிக்குதித்த கங்காரு சைக்கிளிங் சென்றுகொண்டிருந்தநபர்மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் அப்படியே படுத்துக்கிடக்கிறார். கங்காருவோ வந்த வேகத்தில் துள்ளிச்சென்று மறைந்துவிடுகிறது.தவறு யார்...

மனிதனை எட்டி உதைத்த கங்காரு

0
மனிதனை எட்டி உதைத்த கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் தனது குடும்பத்தினரையும் வளர்ப்பு நாய்களையும் நடைப்பயிற்சிக்காகக் காட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்குள்ள...

Recent News