Tag: forest department
அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….
களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.
சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டிருக்கும் ‘அரிசி கொம்பன்’ காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….
மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில், 3 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்….
இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் – 4 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்
மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் புஷ்பநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய...
அலாரம் வரும் முன்னே, யானை வரும் பின்னே
யானைகள் அவ்வப்போது தண்ணீர் தேடியோஇரை தேடியோ ஊருக்குள் வந்துவிடுகின்றன.
ஊருக்குள் வரும் யானைகள் விவசாயப் பயிர்களைநாசப்படுத்திவிடுவதுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குள்புகுந்த மக்களையும் தாக்கத் தொடங்குகின்றன. சிலசமயம்கால்நடைகளையும் வேட்டையாடத் தொடங்குகின்றன.வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன.
மலை மாவட்டமான நீலகிரியில் இந்த...