Tag: exam result
+2 பொதுத்தேர்வு – தமிழில் 100 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவர்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை நாமக்கல் மாணவர் படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள...