Tag: eat less
குறைவாக சாப்பிடுங்கள்… எச்சரித்த வடகொரிய அதிபர்
2025 வரை குறைவாக சாப்பிடுங்கள் என்று வடகொரிய மக்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவுடனான எல்லையை 2020 ஆம் ஆண்டில் வடகொரியா மூடியது....