Tag: driving
பிரபல நடிகை திடீர் சபதம்…அதிர்ந்துபோன ரசிகர்கள்
https://www.instagram.com/reel/CauN1HHrXPJ/?utm_source=ig_web_copy_link
''இனிமேல் கார் ஓட்டமாட்டேன்'' என்று நடிகை யாஷிகாஆனந்த் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அநேகம்பேருக்குமிகச்சிறந்த நண்பனாக, தோழியாக, உறவுப் பாலமாகஅமைந்தது சமூக ஊடகமே. அதனை சரியாக சினிமாக்கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடிகை...
கல்லைக் கண்டால் காரும் மெதுவாகச் செல்லும்
https://twitter.com/rupin1992/status/1415975820867211267?s=20&t=ncDLFL3YirSwwxT2Jcu63Q
'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'எனப் பழமொழி சொல்வார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் நாய் உருவில் உள்ள சிலையைக் கல் என்னும்எண்ணத்தோடு பார்த்தால் நாய் உருவம் மனதில் தோன்றாது. அதே...