Tag: dowry
வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்
''கட்டிய சேலையோடு என்னோடு வா….காலம் பூராவும்உன்னைக் கண் கலங்காமல் வாழவைக்கிறேன்'' என்று சொல்லும்காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிச்சயிக்கப்பட்டதிருமணங்களில் வரதட்சணைப் பிரதானமாக இடம்பெறுவதுதவிர்க்க முடியாததாகிவிட்டது.
'வரதட்சணை வேண்டாம்' எனச் சொன்னால், மாப்பிள்ளைக்குஉடலில் ஏதோ குறைபாடு உள்ளது....
வரதட்சணைக்காக சேமித்த 75 லட்சத்தைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கிய பெண்
தனது திருமணத்துக்காகத் தந்தை சேமித்து வைத்த 75 லட்ச ரூபாய்த் தொகையைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கியுள்ள பெண்ணின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்...