வரதட்சணை கொடுமை – இளைஞர் கைது

156

வரதட்சணை கொடுமை புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்பு நிலம் வாங்குவதற்காக 23 லட்சமும், திருமணத்தின்போது 300 சவரன் தங்கம் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜனார்த்தனன் கொடுமைப் படுத்துவதாக பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.