Friday, June 2, 2023
Home Tags Donald trump

Tag: donald trump

என்னது டிரம்ப் பாஜகவில் சேரப் போகிறாரா? பங்கமாக கலாய்த்த MP!

0
டிரம்ப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, கைதாவதில் இருந்து தப்பிக்க டிரம்ப் பாஜகவில் இணைவது போன்ற கற்பனை புகைப்படத்தை பகிர்ந்து நக்கல் அடித்து இருந்தார்.

கலவரம் செய்த கைதிகளுடன் பாடல் பாடி புதிய சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்!

0
கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்ட, சிறைவாசிகளுடன் இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக போட்டியிடும் இந்தியப்பெண்! அமெரிக்க அரசியலில் பரபரப்பு

0
அதிபர் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளதால் இரு கட்சிகளின் வேட்பாளர்கள் யாராக இருக்க கூடும் என அரசியல் வட்டாரங்களில் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் அதிபராக முயற்சிக்கும் டிரம்ப்! 15ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு

0
அமெரிக்காவில் இடைத்தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் உச்சக்கட்ட பலப்பரீட்சை நடந்து வருகிறது.

Recent News