Tag: Dharmapuri District
தருமபுரி மாவட்ட நிர்வாகம் விதித்த அதிரடி தடை
தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில்...