Tag: COVID-19
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”
நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் மன அழுத்ததில் இருந்த மாணவர்களுக்கு, கொரோனாவை காரணமாக காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
ஆண்ட்ராய்டு போன் வேணுமா தடுப்பூசி போட்டுக்கோங்க…
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், 3வது அலை பரவும்...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஆட்டம் ஆரம்பம்…
தமிழகத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஆயிரத்து 693 ஆக பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் ஆயிரத்து...
100 Days of CM Stalin
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து உரையாற்றிய அவர், எனது அரசாக உருவான ஆட்சி இப்போது நமது அரசாக உருவாகியுள்ளது என்று கூறினார்.
திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றும் திமுக...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 35 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்...
தடுப்பூசி போடலையா… வாங்க ஓட்டலுக்கு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உணவகத்தில் 'தடுப்பூசி போடாத' வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் தடுப்பூசியால் கட்டுக்குள்...
உருமாறும் கொரோனா – 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பு இருக்கு
உருமாறும் கொரோனாவால், பொதுமக்களுக்கு 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கொரோனா 2-வது அலையைத் தொடர்ந்து, புதிதாக உருமாறும் கொரோனா உலக நாடுகளை...
உலகளவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது.?
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 19 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா...