Tag: couple
மணமகள் காலைத் தொட்டு வணங்கிய மணமகன்
https://www.instagram.com/reel/CS_5N9mBrQC/?utm_source=ig_web_copy_link
மணமகள் காலைத் தொட்டு மணமகன் வணங்கிய சம்பவம்சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வட இந்தியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமணத்தில்யாரும் எதிர்பாரா விதமாக மணமகன் சட்டெனக் குனிந்துதன் புது மனைவியின் பாதங்களைத் தொடுகிறார்.
மணமகளோ வெட்கம் கலந்த புன்னகையுடன்...
புதுமணத் தம்பதியை ஏமாற்றிய ஹோட்டல்
https://www.instagram.com/reel/CWwE8BpBuCD/?utm_source=ig_web_copy_link
புதுமணத் தம்பதிக்கு ஆனந்த அதிர்ச்சியளிப்பதற்காக கேக்கை நழுவ விட்ட ஹோட்டல் ஊழியர்களின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
குறும்பான அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் திருமண உடையணிந்துகொண்டு தங்களின் திருமண...