Tag: Coronavirus
இந்தியாவில் ஓமிக்ரான் முதல் உயிரிழப்பு
https://youtu.be/pf8qVDteMGg
Today Headlines | 06 January 2022 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines Sathiyam...
https://youtu.be/kRTOf2yRkwQ
இரவு நேர ஊரடங்கு அமல்
கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் என மாநில அரசு அறிவிப்பு
சிறார்களுக்கு தடுப்பூசி
15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 3வது அலை
கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கி விட்டதால் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிரட்ட வருகிறது ஒமிக்ரான்
ஒமிக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருக்கிறது - முதலமைச்சர் பேச்சு
மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை கடிதம்
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடங்கியது
15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு துவங்கியது
Today Headlines | 01 January 2022 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines |...
https://youtu.be/likTR50srO8