Tag: buffalo
எருமைக்குப் பயந்து மரத்தில் ஏறிய சிங்கம்
https://www.instagram.com/reel/CZ9ME9Xoazg/?utm_source=ig_web_copy_link
கோபமடைந்த காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்துபயந்துபோன ஆப்பிரிக்க சிங்கம், அவற்றிலிருந்துதப்பிக்க மரத்தின்மேல் ஏறும் வீடியோ இணையத்தில்வைரலாகி வருகிறது.
கொடூரமான சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்துக்குப்பயந்து மரத்தில் ஏறிவிட்டது. அதன் உச்சிக்கும் செல்லமுடியாமல், எருமைக்கூட்டத்தால் உயிருக்கு நேரும்ஆபத்தால்...
ஆட்டின் அசத்தலான ஜம்ப்
https://twitter.com/rupin1992/status/1422751516297891842?s=20
ஏணி வைத்து எட்டாத உயரமாக இருந்தாலும் ஆடுகளுக்குகவலையில்லை.
தன் இரை எங்கிருந்தாலும் சென்று உண்ணும்சாமர்த்தியம் ஆடுகளுக்கு உண்டு என்பதற்கும், ஆடுகள் நன்கு சிந்திக்கின்றனஎன்பதற்கும் இந்த வீடியோ ஓர் உதாரணம்.
வெள்ளாடு ஒன்று உண்ட களைப்பில் படுத்திருக்க,...
வெள்ளை எருமையைப் பார்த்திருக்கிறீர்களா?
கரிய நிறத்தோடு இருப்பவரை இனிமேல் யாராவது, ''அட எரும…'' அப்படின்னு திட்டவோ எருமை மாதிரி கருப்பாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது.
காரணம் என்ன தெரியுமா?
சில மாதங்களுக்குமுன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளை நிற எருமை பிறந்திருப்பது...
எருமையை சுமந்துசெல்லும் மனிதர்
https://www.instagram.com/p/CUcPzcwIOFb/?utm_source=ig_web_copy_link
தனது பலத்தால் உலகத்தையே திகைக்க வைத்துள்ளார் கலாட்ஸி.
எருமையை சுமந்துசெல்லும் அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் நாட்டில் வசித்து வரும் டிமிட்ரோ கலாட்ஸி என்ற இளைஞர் 150 கிலோ எடையுள்ள எருமை...