Tag: black hair
இளநரை வராமலிருக்க
ஆசிய மக்களுக்கு 25 வயதிலிருந்து தலைமுடிநரைக்கத் தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெலோசைட்ஸ் என்னும் நிறமியே தலைமுடி மற்றும்தோலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. தோலில் உள்ளமெலோசைட்ஸ் குறையத் தொடங்கினால், தலைமுடிநரைக்கத் தொடங்கும்.
பரம்பரை இளநரை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும்தைராய்டு...