Tag: Bipin Rawat
வருண்சிங் உடலுக்கு விமானப்படையினர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேபட்ன் வருண்சிங் உடலுக்கு பெங்களூருவில் விமானப்படையினர் அஞ்சலி.
தகன மேடையில் வைக்கப்பட்ட உடல்கள்
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தகன மேடையில் வைக்கப்பட்டன.
பிபின் ராவத் உடல் வைக்கப்பட்ட பெட்டியில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அகற்றப்பட்டது.
பிபின் ராவத் உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைப்பு.
பிபின்...
டெல்லி புறப்பட்டது விமானம்
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களை ஏற்றிக் கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் டெல்லி புறப்பட்டது.
டெல்லி பாலம் விமான நிலையத்தை விமானம் சென்றடைய இருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் விமானத்தில்...
தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி.
கோவைக்கு எடுத்து செல்லப்படும் உடல்கள்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு...
‘அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு’
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு -ராஜ்நாத் சிங்.