Tag: Biggboss
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் நுழைந்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதைத் தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது...