Tag: AIADMK
சசிகலா பாஜகவில் சேர அழைப்பு
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாக இல்ல திருமணவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று கூறினார்.
அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால்...
மாநிலங்களவைக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
நீண்ட ஆலோசனைக்குப்பிறகு மாநிலங்களவைக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் R.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜுன்...
“அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை”
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது.
எனது...
முதலமைச்சருக்கு அ.தி.மு.க. எம்.பி. பாராட்டு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் நேற்று சந்தித்துப் பேசினார்.
தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களுக்கும்,...