“ஷூ”விற்க்குள்  மறைத்திருக்கும் பாம்பு

173
Advertisement

எப்பவும் மூடியபடி இருக்கும் காலணிகளை காலில் போடுவதற்கு முன் நன்றாக தட்டி உதறிவிட்டு தான் அணியவேண்டும்.காரணம் அதனுள் சிரியவகை புழு,பூச்சிகள் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ,”ஷூ”விற்க்குள் பாம்பு ஒன்று சுருண்ட  நிலையில் இருக்கும் அபாயகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஷூ  ஒன்றின் உள்ளே குட்டி பாம்பு ஒன்று மறைந்துள்ளது.

இதனை போனில் படம்பிடித்துள்ளார் ஷூவிற்கு  சொந்தக்காரர்.பார்ப்பதற்கே ஆக்ரோஷமாக காணப்படுகிறது அந்த பாம்பு.இந்த வீடியோவுடன், காலணிகளை அணிவதற்கு பின் நன்றாக உள்ளே ஏதேனும் உள்ளதா என சோதனை  செய்துகொள்ளுங்கள் ள் என பகிரப்பட்டுள்ளது.