பாடகியான அதிதி ஷங்கர்! மிரட்டும் சிவகார்த்திகேயன்!!!

251
Advertisement

நடிகை அதிதி ஷங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய பாடலின் காணொளி 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் இயக்குனர் மேடன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.

‘மாவீரன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில்’ பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர்.இதனை படக்குழு மூன்று நிமிட காமெடியான காணொளி ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர்.