பல்லு வச்ச நண்டு

202
Advertisement

வளர்ந்து வரும் ஆராய்ச்சியினாலும், எங்கும் கிடைக்கும் இணைய சேவையினாலும் தினமும் புதிய வகை உயிரினங்களை பார்ப்பது வழக்கமான நிகழ்வாகவே மாறிவிட்டது.

ரஷ்யாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் பெடோர்ட்சோவ் (Fedortsov) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல அரிய வகை பிராணிகளின் புகைப்படங்களை  தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அண்மையில், அவர் பதிவிட்ட வித்தியாசமான நண்டின் போட்டோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மனிதர்களை போல பல் அமைப்பு கொண்டுள்ள இந்த நண்டின் புகைப்படம் பல கமெண்ட்களையும் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.