ஹாலிவுட் ரீமேக் ஆகும் பார்த்திபன் படம்

298
Advertisement

பார்த்திபன் இயக்கி நடித்து, 2019இல் வெளியான ஒத்த செருப்பு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது.

இந்தோனேசிய மொழியில் ஏற்கனவே ரீமேக் ஆகிவிட்ட இப்படம், ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் ரீமேக் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

தேசிய விருதுகளை பெற்ற ஒத்த செருப்பு படம், விரைவில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக, பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள உலகிலேயே முதல் non-linear-single-shot-film ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.