நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

511
Advertisement

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு அவர்களின் ரசிகர்களின் மத்தியில் உலா வரும் நிலையில். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன் தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.அதன் பின் , திரைப்பட நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக பங்கேற்பது வழக்கம்.

இருவரும் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வபோது இரண்டு பெரும் இணைந்துருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.இவர்களின் திருமணம் இந்த ஆண்டே நடைபெறும் என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் , வருகிற ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் இவர்களது திருமணம் கேரளா அல்லது வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.சில தகவல் இவர்களின் திருமணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் எனவும் கூறுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் இரண்டாவது படமும் ,விஜய் சேதுபதி உடன் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் “காத்து வாக்குல இரண்டு காதல்” அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸாக உள்ளது.

இருவரும்