மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளார்..!

110
Advertisement

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்சர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை பியூஷ் வீசிய சாவ்லா, 43 ரன்களை வாரி வழங்கினார். சாவ்லாவின் ஓவரில் ஐதராபாத் வீரர் கிளாசென் சிக்சர்களைப் பறக்கவிட்டார். இதன்மூலம் அதிக சிக்சர்கள் வழங்கியவர்கள் பட்டியலில் சாஹலை பின்னுக்கு தள்ளி பியூஷ் சாவ்லா மோசமான சாதனை படைத்துள்ளார்.