ரீமேக்காகும் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம்

369
Advertisement

தமிழில் மெகா வெற்றி பெற்ற நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.நாக சைதன்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ் ஜே சூர்யா நடித்த வேடத்தில் ராணா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்று பேச்சு அடிபட்டாலும் ,அவர் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் உலா வருகிறது .