மம்தாவின் திடீர் பேட்டி – பலமான கூட்டணி உருவாகிறது

455
Advertisement

2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி விரும்பினால் பாஜக- வுக்கு எதிராக களம் காணத்தயார் என்று அறிவித்து உள்ளார் மம்தா.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவிகிதம் 20% – இல் இருந்து 37% ஆக அதிகரிப்பு , தேர்தல் முடிவுகளைக் கண்டு சோர்வடைய வேண்டாம். ஆக்கபூர்வமாக சிந்திப்போம் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.