குடியிருக்கும் வீட்டிற்க்காக லட்சக்கணக்கில் மாத வாடகை செலுத்தும் ஹிந்தி நடிகை

430
Advertisement

இந்தி திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித்.திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்

தற்போது மாதுரி தீட்சித் மும்பையில் புதிய வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த வீட்டின் மாத வாடகை ரூ.12 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.ஒரு கட்டிடத்தின் 29-வது மாடியில் இந்த வீடு அமைந்துள்ளது.பகலில் எல்லா திசைகளில் இருந்தும் வெளிச்சம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரூ.12 லட்சம் மாத வாடகை வீட்டில் குடியேறிய மாதுரி தீட்சித்துக்கு எதிராக வலைத்தளத்தில் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.