“வேண்டாம் அம்மா வேண்டாம்…” கதறி அழும் குழந்தை… – மனமிறங்காத தாய்

280
Advertisement

குழந்தைகள்  எதுசெய்தாலும் அழகு தான் , அதேவேளையில்   குழந்தைகளை அழவைத்து பார்த்து ரசிப்பதருக்கேனே ஒரு கூட்டமே இருக்கு.

ஆனால் இங்கு ஒரு தாய் தன் குழந்தையை அழவைக்க ஒன்று செய்கிறார்.இணையத்தில்  பலரை ரசிக்க வைத்துள்ளது இந்த வீடியோ.

 வீடியோவில், பெண் ஒருவர் தன் குழந்தையின் முன் அமர்ந்து,மேக்கப் போடும் பொது போலியாக  ஒட்டிவைத்த  தன்  கண் இமை முடியை ,தனியாக பிரித்து எடுக்கிறார்.

அது போலியாக ஒட்டவைத்தது என அறியாத  குழந்தை,  தன் அம்மா தன்னைத்தானே வருத்திக்கொண்டு …. உண்மையான முடியை பிரித்து எடுக்கிறார் என நினைத்து கதறி அழுகிறான் அந்த குழந்தை.

“நஹி மம்மா, நஹி!” (Nahi Mammaa Nahi) என  கண்ணீர் விட்டு  தடுக்க நினைத்தும்,அந்த பெண் முடியை பிரித்து எடுத்துவிடுகிறார்..இறுதியில் அழும் தன் குழந்தையிடம் … “விளையாட்டிற்காக தான் எப்படி செய்தேன் என்று சமாதானம் செய்வது போல ,முத்தமிடுகிறார்…