- வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டடியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
வடகொரியாவில் உயிரிழந்த ராணுவ அதிகாரியான ஹையோன் ஜோல் ஹே-ன்(Hyon Chol Hae)இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
அப்போது அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து சென்றார்.
2011-ம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்தற்கு பிறகு கிங் ஜாங் உன் ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதன்முறை எனப்து குறிப்பிடத்தக்கது.