Sports 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி By sathiyamweb - June 27, 2022 275 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 10வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி. அபாரமான பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் இந்திய அணி வீரர் யுவேந்திர சாகல்.