இஞ்சி டீபிரியர்களே இந்த ஆபத்தையும் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் குடிங்க

148
Advertisement

 

1.சுறுசுறுப்புக்காகநாம்குடிக்கும்இஞ்சிடீயில்சிலதீமைகளும்நன்மைகளும்உள்ளதாகசுகாதாரநிபுணர்கள்கூறுகின்றனர்.

2.அதாவது, இஞ்சிடீயைஓவராகஉட்கொள்வதுஆரோக்கியத்திற்குதீங்குவிளைவிக்கும்.

3.குளிர்காலத்தில்இஞ்சிடீயைஅனைவரும்விரும்பிஅருந்தஎன்னகாரணமென்றால்அதுசுவையில்மட்டுமல்ல, ஆரோக்கியநன்மைகளிலும்இஞ்சிடீமுக்கியத்துவம்கொண்டுள்ளது.

4.இஞ்சிடீகுடிப்பதால்செரிமானமண்டலம்வலுவடைந்துஜீரணம்நல்லாநடக்கும்

5.இஞ்சிடீயைஅதிகமாககுடிப்பதால்உடலில்வெப்பம்அதிகரித்துஉடலில்சிலகோளாறுஉண்டாகும் .

6.இஞ்சிடீயைஅதிகமாககுடிப்பதால்உஷ்ணநோய்களுக்குவழிவகுக்கிறது.

7.இஞ்சிடீயைஅதிகமாகஉட்கொள்வதுஉடலில்இரத்தசர்க்கரைஅளவைக்குறைக்கும்.

8.இஞ்சிடீயைஅதிகமாககுடிப்பதால்சர்க்கரைநோயாளிகள்தடையின்றிஇஞ்சிடீயைஅருந்தலாம்.

9.மேலும், அதிகமாகஇஞ்சிடீகுடிப்பதால்நெஞ்செரிச்சல்போன்றஉடல்உபாதைகள்ஏற்படும்

அளவுக்குமிஞ்சினால்அமிர்தமுமநஞ்சுதான்.எனவேஎதையும்அளவாகஎடுத்துக்கொள்வதுநல்லது.இஞ்சியைபற்றிஇன்னொருடிப்ஸ்.இஞ்சிபுறம்நஞ்சுஎன்பார்கள்.அதாவதுஇஞ்சியைதோலைநீக்கிவிட்டுத்தான்பயன்படுத்தவேண்டும்.