DK- வின் அதிரடி ஆட்டத்தால் பயந்த சூர்யகுமார்

421
Advertisement

சமீபகாலமாக உச்சபச்ச ஃபார்மில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக், தற்போது இந்திய அணியின் மிக சிறந்த ஃபினிஷராக (finisher) திகழ்ந்து வருவதால், உலகக் கோப்பையில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறி விட்டார். இதனால் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்டிற்கு  பதிலாக DKவிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது, அதிலும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டி- 20 போட்டியில் இந்திய பேடர்கள் மோசமாக தடுமாறிய நிலையில், மிடில் ஆடர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வேகமாக ரன்களை அடித்து அசத்தினார் இதனால் தொடர் நாயகன் விருது பெற்ற சூர்யகுமார், அணியில் தனது இடம் குறித்து பயந்துள்ளதாக கூறியுள்ளார், மூன்றாவது டி- 20 போட்டியில் கார்த்திக் 4 ஆம் பேட்டராக ஆடிய விதம் மிக சிறப்பாக இருந்தது என்று DKவை புகழ்ந்தார்.

நான் உடனடியாக அவுட் ஆகியது தவறு என்றும் கூறியிருந்தார், உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் டெப்த் (depth) மிகச் சிறப்பாக உள்ளது, ஆனால் பவுலிங்கில் பும்ராவின் இழப்பு மிக பெரியது, எனவே பும்ராவின் இடத்திற்கு எந்த பவுலர் சரியாக இருப்பார் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.