உணவளித்தவருக்கு பரிசு கொடுத்த காகம் -வைரலாகும் புகைப்படம்

24
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த கொலின் லிண்ட்சே என்பவர், சில தினங்களுக்கு முன் காகம் ஒன்றுக்கு உணவு அளித்துள்ளார்.பதிலுக்கு மறுநாள் அந்த காகம் ஒரு அழகான சிறுகல் ஒன்றை கொண்டுவந்து அவரின் காலடியில் போட்டுள்ளது.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த பெண்.பலரையும் ஈர்த்து வருகிறது காகத்தின் இந்த செயல்.