Advertisement
ஹாலிவுட் நடிகரான ப்ரூஸ் வில்லிஸ்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது அதிரடி சண்டை காட்சிகளுக்காக மட்டுமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆன திரைப்படங்கள் ஏராளம் .கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நடித்து வரும் ப்ரூஸ் வில்லிஸ் தற்போது அபாசியா என்னும் பேச்சு இழப்பு நோயால் பாதிக்கபட்டதால் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கபட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.