பிரபல நடிகர் திடீர் திருமணமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

569
Advertisement

ஹிந்தி நடிகர் சல்மான்கான் ஐஸ்வர்யா ராயை காதலித்து பின்னர் பிரிந்தனர் .பிறகு கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான் கான் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது சல்மான்கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டது போன்ற போட்டோக்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுடன் சோனாக்ஷி சின்ஹா சில படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறார்.விசாரித்ததில் அது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்று சல்மானின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .