Shiney Miracula
கம்பி கட்டுற கதையால்ல இருக்கு!
அவ்ளோ இடம் இருந்தாலும், இந்த பூனை எப்படி வளைஞ்சு நெளிஞ்சு கம்பிக்குள்ளாற போய் வெளிய வருதுனு பாருங்க.
Boycott கலாச்சாரத்தை கலாய்த்த விக்ரம்
பல படங்களை சாதி, மத, கலாச்சார காரணங்களுக்காக Boycott செய்ய வலியுறுத்துவது, பாலிவுட் வட்டாரங்களில் வாடிக்கையாகவே மாறிவிட்டது.
கலர் கலரா கலக்கும் Mandarin வாத்து
ஒரே ஒரு இணையுடன் மட்டுமே வாழும் தன்மை கொண்ட வண்ணமயான, இவ்வகை வாத்துகளின் பொம்மையை திருமணப்பரிசாக கொடுக்கும் வழக்கம் சீன கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
பாலிவுட்டில் entry குடுக்கும் விஜய்
அட்லீயுடன் உள்ள நட்பு காரணமாக, ஜவான் படத்தில் சிறப்பு தோற்றம் அளிக்க, விஜய் சம்பளம் பெற மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் வேதா டீசரை வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்
மாதவன், விஜய் சேதுபதி நடித்த இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக்கான, விக்ரம் வேதா ஹிந்தி டீஸர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் viewsஐ கடந்துள்ளது.
பொருளாதார பின்னடைவை சமாளிக்க சீனாவின் புது யுக்தி
கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா போர், எல்லை பிரச்சினை என அடுத்தடுத்த சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சீனாவின் பொருளாதார நிலைமை, முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது.
ஆவென வாயை பொளக்க வைக்கும் ஆயிரம் குடை மரம்
சீனாவின் குஜிங் நகரில், Jinlin Bay Love Town என்ற நகரம் காதல், அதிர்ஷ்டம் போன்ற கருப்பொருள்களுடன் சுற்றுலா நகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் வானவில் நீர்வீழ்ச்சி
யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சி மீது, சூரிய வெளிச்சம் படும் போது மொத்த நீர்வீழ்ச்சியும் வானவில் கோலம் பூண்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
மண்டைய மறச்ச நான் கொண்டைய மறைக்கலயே மொமெண்ட்
ரன்பிர் கபூர் மற்றும் வாணி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான ஷம்ஷேரா திரைப்படம் வசூலில் சொதப்பியதோடு விமர்சகர்களையும் திருப்திப்படுத்த தவறிவிட்டது.
பூமியை விழுங்க போகும் சூரியன்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுமையாக செலவாகிய பின், சூரியனின் பரப்பளவு நூறு மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என்றும், முதல் மூன்று கோள்களான புதன், வெள்ளி மற்றும் பூமியை சூரியன் உள்வாங்கி கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.