ஆவென வாயை பொளக்க வைக்கும் ஆயிரம் குடை மரம்

179
Advertisement

சீனாவின் குஜிங் நகரில், Jinlin Bay Love Town என்ற நகரம் காதல், அதிர்ஷ்டம் போன்ற கருப்பொருள்களுடன் சுற்றுலா நகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்நகரில், பல்வேறு வண்ணத்தில் பத்தாயிரம் Oil paper குடைகளை வைத்து செய்யப்பட்ட பிரம்மாண்ட குடை மரம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

https://www.instagram.com/reel/ChrBCn1ugfZ/?utm_source=ig_web_copy_link