Shiney Miracula
கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணமா? தீயாய் பரவும் தகவல்
கீர்த்தி சுரேஷுக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் கீர்த்தியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த Goal அவர் போடல… ரொனால்டோவுக்கு ஆப்பு வைத்த Adidas!
ரொனால்டோ உட்பட அனைவருமே அவர் தான் goal போட்டதாக நினைத்த போது, இறுதியில் Brunoவிற்கு அந்த goal வழங்கப்பட்டதற்கு, Adidas பந்துகளில் உள்ள 'Cutting Edge Technology' தான் காரணம்.
அசத்தலான கணினிகளை அறிமுகப்படுத்தும் OnePlus! ஆச்சரியமான அம்சங்கள்
அண்மை காலங்களில், பெரும்பாலானோரின் கனவு phone ஆகவே மாறியுள்ளது Oneplus.
அதைத் தொடர்ந்து கணினி உலகிலும் இரண்டு அசத்தலான மாடல்களை அறிமுகப்படுத்தி ஆதிக்கம் செலுத்த உள்ளது OnePlus நிறுவனம். வரும் டிசம்பர் மாதம்...
முருங்கைக் கீரையின் முத்தான மருத்துவ பயன்கள்!
சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரும் முருங்கை மரத்தின் கீரையை உட்கொள்வதால் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு பொதுவான உடல்நலனும் மேம்படுகிறது.
தளபதி 67இல் நடிக்க சம்பளமே வேணாம்! விஜயின் திடீர் முடிவு
'வாரிசு' படத்தை பற்றிய செய்திகளும் சர்ச்சைகளும் ஒரு பக்கம் வந்து குவிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா! கவலையில் ரசிகர்கள்
சிச்சைக்காக சமந்தா தென்கொரியாவிற்கு செல்ல இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரையே கொல்லும் உறைய வைக்கும் குளிர்! அதிர்ச்சி பின்னணி
வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் மற்றும் பனியை எதிர்கொண்டு வரும் சூழலில் அதீத குளிர் எப்படி உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அஜித், விஜயை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்! எப்புட்றா?
தமிழ் சினிமாவின் வர்த்தக ஓட்டத்தை நிர்ணயிக்கும் முக்கிய box officeகளில் ஒன்றான திண்டுக்கல் box office collectionஇல் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வசூலை குவித்துள்ளது.
‘வாரிசு’ படத்திற்கு வரிசை கட்டி நிற்கும் சிக்கல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜயின் 66வது படமான வாரிசு பட படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளும் சிக்கல்களும் சேர்ந்தே ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
சமந்தாவை சாய்த்த கொடிய நோய்! யாரையெல்லாம் தாக்கும்? அறிகுறிகளும் சிகிச்சையும்
சமந்தாவிற்கு வந்ததில் இருந்து மயோசிட்டிஸ் நோயும் முக்கிய செய்தியாக மாறி வருகிறது. அப்படி என்ன நோய் அது? யாரை தாக்க வாய்ப்புள்ளது? நோய் தாக்கினால் என்ன சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை இப்பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.