Friday, April 26, 2024
Home Authors Posts by Shiney Miracula

Shiney Miracula

845 POSTS 0 COMMENTS

முட்டையை இப்படி சாப்பிடுங்க…மாரடைப்புக்கு டாடா சொல்லுங்க!

0
பெரும்பாலும் இரத்த நாளங்களில் தேங்கும் கொழுப்பு சத்தால் ஏற்படும் மாரடைப்பை தடுக்க பரிந்துரைக்கபடும் நூற்றக்கணக்கான உணவுகளில் ஒன்று தான் முட்டை.

பலாப்பழம் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலி கான்! வைரலாகும் வீடியோ

0
திடீரென அரசியலில் குதித்து சட்னி அரைத்து, வெங்காயம் விற்று வாக்கு சேகரித்தது, தடுப்பூசியை பற்றி சர்ச்சையை கிளப்பியது என எப்போதும் விநோதமாக எதையாவது செய்து கவனம் ஈர்ப்பதில் பெயர் போனவர் மன்சூர் அலி கான்.

குட்டி குழந்தையுடன் கலகலப்பாக பேசிய SK! வைரலாகும் CUTE வீடியோ

0
மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அண்மையில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். 

ஒரு நாளைக்கு 36,000 சம்பளம்..ஆனா வேலைக்கு தான் ஆள் இல்லையாம்!

0
மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம், ஆனா நடுக்கடல்ல கப்பல் நின்னுட்டா, கடல்ல இறங்கி தள்ளனும்னு 'சேதுபதி IPS' படத்துல வர கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி ஸ்காட்லாந்துல உண்மையாவே ஒரு சம்பவம் நடந்திருக்கு.

ஏஜென்ட் அண்ணாச்சியாக மாறும் லெஜண்ட் சரவணன்? வைரலாகும் வீடியோ

0
ரிலீஸ் தேதியை அறிவித்த பின் மற்ற அறிவிப்புகளை 'லியோ' படக்குழுவே நிறுத்தி வைத்திருந்தாலும், லியோ படக்குழுவை பற்றிய புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் உள்ளன.

AK 62 படத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்…எதிர்பாராத மாற்றங்கள்!

0
முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருந்த படம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, AK 62 படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குநராக ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜீரோ பட்ஜெட்டில் ஷங்கருக்கே சவால் விடும் ட்ராலி ஷாட் எடுத்த இளைஞர்கள்!

0
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கே tough கொடுக்குற வகையில ஒரு ட்ராலி ஷாட்ட படம் பிடிச்சிருக்காங்க தெலுங்கானவை சேர்ந்த டீனேஜ் பசங்க.

இனி இரவு நேர ரயில் பயணங்களில் இந்த டென்ஷன் இருக்காது! நிம்மதியா தூங்கலாம்

0
பொதுவாக இரவு நேர ரயில் பயணங்களின் போது, இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்காமல் விட்டு விடுவோமா என்ற பயத்திலேயே பலரும் தூங்காமல் அவதிப்படுவார்கள்.

சும்மா தக தகன்னு மின்னுற பொலிவான சருமம் வேணுமா? இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

0
சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் இருக்க கொலாஜன் மிகவும் அவசியம். இயற்கையாக கொலாஜனை அதிகரிக்க செய்யும் பழங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

சமோசா, ஜிலேபி, டிக்கா மசாலா இந்திய உணவுகள் இல்லையா? அதிர்ச்சி கொடுக்கும் 8 உணவுகள்!

0
நாம் அதிகமாக சாப்பிடும் சமோசா, பிரியாணி, சிக்கன் டிக்கா மசாலா, ராஜ்மா சாவல் மற்றும் பல உணவுகள் இந்தியாவை பாரம்பரியமாக கொண்டது என பலரும் நினைப்பதுண்டு.

Recent News